Breaking | Minister | மாணவர்கள் கவனத்திற்கு... "ஜூன் 6 முதல்.." - அமைச்சர் முக்கிய அறிவிப்பு
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சேர்க்கை - ஜூன் 6 முதல் விண்ணப்பம்/"இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்"/அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு/"நீட் முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக
விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும்"/"ஜூன் 6ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன"