Breaking | Dhashvant Case | சிறுமி வழக்கு.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி
தஷ்வந்த் விடுதலை எதிர்த்த தமிழக அரசின் மனு தள்ளுபடி/போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 2017ம் ஆண்டு வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு/தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி/தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு/சிறுமி வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த்தை விடுதலை செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்