#BREAKING || Chennai High Court | சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
"கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது"/கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல்/டேங்கர் லாரிகள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/