BREAKING || பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? இந்த ஏரியா மக்கள் கவனத்திற்கு

Update: 2026-01-07 14:19 GMT

பொங்கல் - நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு/பொங்கல் பண்டிகையையொட்டி தாம்பரம்,நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு/ஜன.12, 13, 19, 20 தேதிகளில் நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு/இருமார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு/ஜன.14ம் தேதி செங்கல்பட்டு-நெல்லை இடையே சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு/ஜன.14ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு நெல்லையிலிருந்து ரயில் செங்கல்பட்டு புறப்படும் - தெற்கு ரயில்வே /சிறப்பு ரயில் மறு மார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து ஜன.14ம் தேதி மதியம் 3.30 புறப்படும் - தெற்கு ரயில்வே/

Tags:    

மேலும் செய்திகள்