#BREAKING || 17 லட்சம் பேர் அக்கவுண்டுக்கு வந்த ரூ.1000 - உங்களுக்கும் வந்துருக்கா.. உடனே செக் பண்ணுங்க
மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் - வங்கி கணக்கில் வரவு வைப்பு/கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கத்தையொட்டி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது/புதிதாக விண்ணப்பித்த மகளிருக்கு வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைப்பு/மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்