2 கைகளையும் இழந்து துயரத்தில் துடிக்கும் சிறுவன் -அரசுக்கு முக்கிய கோரிக்கை.
நண்பனுக்காக 2 கைகளையும் இழந்த சிறுவன் - அரசுக்கு முக்கிய கோரிக்கை
கடையநல்லூர் அருகே மின் விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்றப் போனதில், தனது 2 கைகளையும் இழந்த சிறுவனின் தந்தை உயிரிழந்த நிலையில், சிறுவனது துயரத்தை அகற்றி கல்வி கற்க உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது