நடுரோட்டில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் - நினைச்சு பார்க்கவே ஈரக்குலை நடுங்குதே
லாரி கவிழ்ந்து விபத்து - ஒரு பெண் உள்பட 2 பேர் பலி
ஜல்லி கற்கள் மற்றும் எம் சாண்ட் கலவை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து
சாலையோரம் நின்றிருந்த பெண் உள்பட 2 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு
மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
கழிவுநீர் கால்வாயின் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் மூடி லாரியின் பாரம் தாங்காமல் உடைந்ததில் கவிழ்ந்த லாரி
சாலையோரம் நின்றிருந்த சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் பலி; குள்ளன் கொட்டாயைச் சேர்ந்த கோவிந்தராஜ் உயிரிழப்பு