விமான சாகசம், ட்ரோன் ஷோ... பார்வையாளர்கள் பிரமிப்பு

Update: 2025-04-05 03:05 GMT

கத்தாரின் லுசைல் (lusail) நகரில், விமான சாகசம் மற்றும் ட்ரோன் ஷோ நிகழ்ச்சி களைகட்டியது. 16 விமானங்கள், சுமார் 3 ஆயிரம் ட்ரோன்கள் மற்றும் வாணவேடிக்கை போன்றவை வானத்தை ஒளிரச் செய்தன. சாகச நிகழ்வு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்