Tenkasi | Petrol Bomb | திடீரென லாரி மீது விழுந்த பெட்ரோல் குண்டு.. துடிதுடித்து அலறிய டிரைவர்

Update: 2026-01-27 07:58 GMT

லாரி மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

தென்காசி, ஆலங்குளம் அருகே கல்குவாரி லாரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்