குடிநீர் வாரிய பணியால் போக்குவரத்து நெரிசல் - அவதி
சென்னை ஆவடி சாலையில் மெட்ரோ குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிகளால், ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் கார்த்திக் வழங்க கேட்கலாம்...