Auto Viral Video | ``நான் ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்..’’ வைரலாகும்10 வயது சிறுவனின் வீடியோ
Auto Viral Video | ``நான் ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்..’’ வைரலாகும்10 வயது சிறுவனின் வீடியோ
ஆபத்தை உணராமல் ஆட்டோ ஓட்டிய 10 வயது சிறுவன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் 10 வயது சிறுவன் பள்ளி மாணவர்களை வைத்து ஆட்டோ ஓட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆபத்தை உணராமல் ஆட்டோ ஓட்டிய சிறுவனின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது