எஸ்பி ஆபீஸில் காதலர்களை சரமாரியாக தாக்கிய பெண் வீட்டார் | வேலூரில் பரபரப்பு சம்பவம்
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடியான லோகேஷ் மற்றும் ஜனனி பிரியா வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம். மகளைக் காணவில்லை என பிரியாவின் பெற்றோர் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அமர்ந்திருந்த லோகேஷ் மற்றும் ஜனனிப்ரியாவை பெண் வீட்டார் சரமாரியாக தாக்குதல் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் மிரட்டல் தூணியில் பேசிய போலீசார். பயந்து போன காதல் ஜோடி மாடிக்கு தப்பி ஓட்டம். பெண் வீட்டாரை சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை.