Ariyalur | Diwali Celebration | Air Pollution | தீபாவளி முடிந்ததும் காத்திருந்த ஷாக்

Update: 2025-10-21 02:13 GMT

தீபாவளியை முன்னிட்டு மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்த நிலையில், பட்டாசு புகை சாலைகள் முழுவதும் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். மேலும் மூச்சுத்திணறல் ஏற்படும் அளவிற்கு கடுமையான காற்று மாசு ஏற்பட்டதால், மக்கள் கதவுகளை மூடி வீட்டிற்கு உள்ளேயே இருக்கும் நிலை உண்டானது.

Tags:    

மேலும் செய்திகள்