AR Rahman| "மதத்தின் பெயரால் இதை செய்யக்கூடாது.." - ஏ.ஆர். ரஹ்மான் பளீச்
"மதத்தின் பெயரால் இதை செய்யக்கூடாது.." - ஏ.ஆர். ரகுமான் பளீச்,இஸ்லாம் மதத்தை பின்பற்றினாலும், அனைத்து மதங்களையும் படித்துளேன், நான் அனைத்து மதங்களின் ரசிகன் என்றும், மதத்தின் பெயரால் ஒருவரை காயப்படுத்தவோ, கொல்லவோ கூடாது என்று இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருக்கிறார்.