மதுரை ஆதீனத்திற்கு முன்ஜாமின் - வெளியான நிபந்த‌னைகள்

Update: 2025-07-18 14:05 GMT

மதுரை ஆதீனத்திற்கு முன்ஜாமின் - நிபந்த‌னைகள் வெளியீடு/மதுரை ஆதீனத்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

முன்ஜாமின் வழங்கிய வழக்கில் நிபந்தனைகள் வெளியீடு/ஆதினம் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவர் வசிக்கும்

இடத்திற்கே சென்று காவல்துறை விசாரணை நடத்தலாம் - நீதிமன்றம்/வழக்கு விசாரணை முடியும் வரை சாட்சிகளை கலைக்க கூடாது

தலைமறைவாக கூடாது - நீதிமன்றம் நிபந்தனை/10 ஆயிரம் ரூபாய்க்கான 2 பேர் ஜாமினை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில்

தாக்கல் செய்ய வேண்டும் - ம‌துரை ஆதீனத்திற்கு நிபந்தனை/தன்னை கொல்ல சதி நடப்பதாக பேசிய விவகாரத்தில் மதுரை ஆதினம் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்