வீல் சேரில் ஞானசேகரன்.. வேண்டுமென்றே பாவ நாடகம் போடுகிறாரா?
- ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை- அண்ணா பல்கலை.
- பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் விசாரணை
- எழும்பூர் சிறை மற்றும் சீர்திருத்த பணித்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெறுகிறது