கட்டுக்கடங்காத கூட்டத்திலும்.. சொன்னதை செய்த அண்ணாமலை | BJP | Annamalai
பழநி முருகன் கோயில் தைப்பூசத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடந்த தைப்பூசதிருவிழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காவடி எடுத்து கோயிலில் வழிபாடு நடத்தினார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபாடு நடத்துவேன் என்று அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிட தக்கது