Annamalai Latest Speech | BJP | Annamalai | " இதுவும் கடந்து போகும்...“ - அண்ணாமலையின் குட்டி ஸ்டோரி
சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, குட்டிக் கதைக் கூறி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை ஊக்கப்படுத்தினார்.