பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமகவில் நியமிக்கப்பட்ட புதிய தலைமை நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம்
அன்புமணி, திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்த குழு கலைக்கப்பட்டத
புதிதாக சேர்க்கப்பட்ட நிர்வாகிகள் அடங்கிய பாமக தலைமை நிர்வாக குழுவுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை