Anand Venkatesh|``தமிழகத்தில் IAS அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துகிறார்கள்.. ’’ - நீதிபதி எச்சரிக்கை

Update: 2025-08-08 06:16 GMT

``தமிழகத்தில் IAS அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துகிறார்கள்.. சிக்கலாகி விடும்’’ - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எச்சரிக்கை

ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துகின்றனர்" - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எச்சரிக்கை

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை

நடத்தி வருகின்றனர் என உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவிஞர் வைரமுத்து வழக்கு

எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது உணர்வு பூர்வமான விஷயம், இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது - ஆனந்த் வெங்கடேஷ்

எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு உணர்வு பூர்வமான விஷயம்.

இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

ஐஏஎஸ் அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை

நடத்துவது துரதிஷ்டவசமானது - நீதிபதி

அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால், அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என நீதிபதி எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்