கவின் கொலை வழக்கு - தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட்டில் முறையீடு
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு
சிபிசிஐடி விசாரணையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை சேர்த்து
வழக்கை விசாரிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை
கவின் கொலை வழக்கு விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை