EX மாணவிக்கு உல்லாச அழைப்பு திருமணமான மாணவிக்கு 15 வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி
முன்னாள் மாணவிய ஆசைக்கு இணங்க சொல்லி மிரட்டல் விடுத்து இருக்காரு இங்க ஒரு டியூஷன் மாஸ்டர்.... 15 ஆண்டுகளுக்கு பின் மாணவியின் வாழ்க்கையில் ரீ- என்ட்ரி கொடுத்த வில்லங்க வாத்தியின் கதை இது....