விபத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்புலன்ஸ் - பார்த்ததும் நடுநடுங்கிப்போன மக்கள்

Update: 2025-05-31 09:29 GMT

Tiruppur Accident || விபத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்புலன்ஸ் - பார்த்ததும் நடுநடுங்கிப்போன மக்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரவுண்டானா அருகே தனியார் ஆம்புலன்சும், காரும் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்