Ambulance | GH | `108’ ஆம்புலன்ஸுக்காக அலைக்கழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி? சென்னையில் அதிர்ச்சி
Ambulance | GH | `108’ ஆம்புலன்ஸுக்காக அலைக்கழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி? சென்னையில் அதிர்ச்சி
விபத்தில் சிக்கி வலியில் துடித்த மாற்றுத்திறனாளிக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.