``அம்பேத்கர் திருவள்ளுவர் குறித்து அவதூறு’’ VHP மணியனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
``அம்பேத்கர் திருவள்ளுவர் குறித்து அவதூறு’’ VHP மணியனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
அவதூறு வழக்கில் விஹெச்பி முன்னாள் துணைத்தலைவர் ஆஜராக உத்தரவு
அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து விஹெச்பி முன்னாள் துணைத்தலைவர் அவதூறாக பேசிய விவகாரம்
அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் மணியன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
குற்றச்சாட்டு பதிவுக்காக ஜூலை 21-ம் தேதி நேரில் ஆஜராக மணியனுக்கு உத்தரவு