``எப்போ பாரு நிதி வரல.. நிதி வரலன்னு..’’ சரத்குமார் பரபரப்பு பேச்சு

Update: 2025-06-08 13:26 GMT

"மத்திய அரசுடன் சுமுக உறவு இருந்தால் தமிழகம் மேலும் வளர்ச்சியடையும்"

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைப்பது மட்டுமே திமுக அரசின் செயல்பாடாக உள்ளதாக சரத்குமார் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மத்திய அரசுடன் சுமுக உறவை வைத்துக் கொண்டால் தமிழகம் மேலும் வளர்ச்சியடைய ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்