அஜித் குமார் இறப்புச் சான்றிதழ் - எஃப்.ஐ.ஆர். இடையே முரண்பட்ட தகவல்

Update: 2025-07-17 02:25 GMT

அஜித் குமார் இறப்புச் சான்றிதழ் - எஃப்.ஐ.ஆர். இடையே முரண்பட்ட தகவல்

திருப்புவனம் இளைஞர் அஜித் குமாரின் இறப்புச் சான்றிதழ், அவருடைய குடும்பத்தினருடன் வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழுக்கும், போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கும் இடையே பல்வேறு முரண்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்