AIADMK | Chennai | கிறிஸ்துமஸ் தாத்தா வேஷத்துடன் ஊர்வலம் சென்று ஸ்வீட் கொடுத்த அதிமுகவினர்
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து இனிப்புகள் வழங்கிய அதிமுகவினர்
சென்னை ஆர்.கே.நகரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றார். சாலையில் சென்ற பொதுமக்கள், குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.