AI | Gangai Amaran | ``AIக்கு அடிமை ஆகிட்டா நம்ம மூளை வேலை செய்யாது..'' | கங்கை அமரன் புது விளக்கம்
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை நம்பக் கூடாது - கங்கை அமரன்
ஏ.ஐ தொழில்நுட்பத்தை நம்ப கூடாது என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நமது மூளையை மட்டும் தான் நம்ப வேண்டும் என்று தனக்கே உரிய பாணியில் பாட்டுப்பாடி
விளக்கம் அளித்தார்...