Actor vishal || "ரசிகர்களின் நம்பிக்கை என் வலிமை" நடிகர் விஷால் நெகிழ்ச்சி

Update: 2025-09-11 02:20 GMT

சினிமா துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தன் பெற்றோர்கள் மற்றும் குருநாதர் ஆக்ஷன் கிங் அர்ஜூன், லயோலா கல்லூரி ஆசிரியர் ராஜநாயகத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்