விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூரில் KPY பாலா நற்பணி மன்றத்தினரின் உதவியால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட சிறுமி, அதில் இருந்து மீண்ட நிலையில், அந்த சிறுமியை நடிகர் பாலா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.