பைக் மீது அடுத்தடுத்து 3 கார்கள் மோதி பயங்கர விபத்து.. அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-03-31 01:45 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, இருசக்கர வாகனம் மீது அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதலில் ஒரு கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் வந்த 2 கார்கள் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்து தொடர்பாக கார்களின் ஓட்டுநர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்