Abuse | ``உன்ன தம்பின்னு நினைச்சு அனுப்பி வச்சனே டா.. இப்படி பண்ணிட்டியே..’’ கதறிய தாயின் ஆடியோ
Abuse | ``உன்ன தம்பின்னு நினைச்சு அனுப்பி வச்சனே டா.. இப்படி பண்ணிட்டியே..’’ கதறிய தாயின் ஆடியோ
டேக்வாண்டோ போட்டிக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை
மதுரையில் டேக்வாண்டோ போட்டிக்கு சென்ற குமரி மாணவிக்கு, பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
புகார் தெரிவித்தால், தற்கொலை செய்துகொள்வதாக சிறுமியின் தாயாரை தொடர்புகொண்டு பயிற்சியாளர் மிரட்டல் விடுத்துள்ளார்...
தம்பியென நினைத்து அனுப்பி வைத்தால் இப்படி செய்துவிட்டாயே என்று சிறுமியின் தாய் கதறும் ஆடியோ நெஞ்சை உருக செய்துள்ளது...