திடீரென வந்த ராட்சத அலை.. தூக்கி வீசப்பட்டு 2 மீனவர்கள் பலி - பகீர் வீடியோ

Update: 2025-08-12 07:18 GMT

ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்த படகு - 2 மீனவர்கள் பலி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ராட்சத அலையில் சிக்கி பைபர் படகு தூக்கி வீசப்பட்ட 2 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் படகு கவிழ்ந்த வீடியோ வெளியாகி உள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்