நெருங்கி பழகி வந்த நிலையில் திடீர் சண்டை - நடுரோட்டில் மோதிக்கொண்ட பெண் காவலர், SIக்கு அதிர்ச்சி

Update: 2025-09-07 14:26 GMT

நெருங்கி பழகி வந்த நிலையில் திடீர் சண்டை - நடுரோட்டில் மோதிக்கொண்ட பெண் காவலர், SIக்கு அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல்துறையின் விதிகளை மீறியதாக இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்