நத்தம் விஸ்வநாதனுக்கு ஷாக் கொடுத்த தீர்ப்பு

Update: 2025-07-07 06:25 GMT

நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க ஐகோர்ட் மறுப்பு

திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனு

நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

2021 சட்டமன்றத் தேர்தலில் நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் 11,932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்