பாண்டிச்சேரியின் பிரபல பாரில் கதற கதற கொலை.. லிஸ்ட் எடுத்து அதிரடியாக உரிமம் ரத்து
பாண்டிச்சேரியின் பிரபல பாரில் கதற கதற கொலை.. லிஸ்ட் எடுத்து அதிரடியாக உரிமம் ரத்து
13 ரெஸ்டோ பார்களின் உரிமம் ரத்து
புதுச்சேரியில் நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து. புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு ரெஸ்டோ பாரில் இளைஞர் கொலை செய்யப்பட்டதையடுத்து பார்களுக்கு நேர கட்டுப்பாடு