கொடைக்கானல் செல்ல உருவாகப்போகும் புது ரூட்

Update: 2025-07-10 11:53 GMT

கொடைக்கானல் செல்ல உருவாகப்போகும் புது ரூட்

போக்குவரத்து நெரிசலை குறைக்க கொடைக்கானல் மக்களின் பல நாள் கோரிக்கையான மாற்று சாலை வழிப்பாதையை மண்டல பொறியாளர் ஆய்வு செய்துள்ளார்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் ஹரிஹரன் வழங்க கேட்கலாம்...

கொடைக்கானல் - மாற்று சாலை அமைப்பதற்காக ஆய்வு/கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு/பெருமாள் மலையில் இருந்து கொடைக்கானல் வர மாற்று சாலை அமைக்க ஆய்வு/பேத்துப்பாறை புலியூர் வழியாக கொடைக்கானல் வர 26 .5கிமீ தூரம்/பாரதி அண்ணா நகர் வழியே மாற்று சாலை அமைத்தால் 22.5கிமீ தூரம்/மாற்று சாலை வழிப்பாதையை மண்டல பொறியாளர் ஆய்வு செய்துள்ளார்/

Tags:    

மேலும் செய்திகள்