குழந்தை சடலத்தை தோளில் சுமந்து சுற்றிய தாய்

Update: 2025-06-18 10:54 GMT

கடலூரில் அடித்து கொல்லப்பட்ட 4 வயது குழந்தையின் சடலத்தோடு சாலையில் சுற்றி திரிந்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உழவர் சந்தை அருகே குழந்தைகளோடு நின்றிருந்த தாய் பச்சையம்மாளை பிடித்த உறவினர்கள், அவரை போலீஸில் ஒப்படைத்தனர். குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பச்சையம்மாளின் உறவினர் ஜீவா, குழந்தையை அடித்த கொன்றிருக்கலாம் என தந்தை தரப்பு உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்