ஆறு, குளம், கிணற்றில் வாழும் எமன் - மூக்கு வழியா போய் மூளையை தின்னும் - 97% மரணம் தான்

Update: 2025-08-29 15:17 GMT

ஆறு, குளம், கிணற்றில் வாழும் எமன்

மூக்கு வழியா போய் மூளையை தின்னும்

97% மரணம் தான்... ஹை அலர்ட் மக்களே

அண்டை மானிலமான கேரளாவுல மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தொடர்ந்து அதிகரிச்சிட்டே வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. பொதுவா மனிதர்களுக்கு ரொம்பவே அரிதாகத்தான் இதுபோன்ற அமீபா பாதிப்பு ஏற்படும்னு சொல்லப்பட்டாலும், கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள்ல நடப்பு ஆண்டுல மட்டும் 41 பேருக்கும் மேல மூளையை தின்னும் அமீபா தாக்கியிருக்கறதால சுகாதாரத்துறை ரொம்ப அலர்ட் ஆ இருக்காங்க.

Tags:    

மேலும் செய்திகள்