"சிரஞ்சீவிக்கு கூடாத கூட்டமா..? இன்னைக்கு அந்த கட்சியே இல்ல.."

Update: 2025-08-26 16:13 GMT

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை விட தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கியபோது அதிக கூட்டம் கூடியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். மேலும், அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரை தாங்கள் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும் என்றும் அவர் கூறினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, விஜயை கடுமையாக விமர்சித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்