அரசு மருத்துவமனை உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் கிடந்த பல்லி - அதிகாரிகள் எடுத்த அதிரடி ஆக்ஷன்
சாம்பாரில் பல்லி - அரசு மருத்துவமனையில் உள்ள உணவகத்திற்கு பூட்டு/மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி/உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உணவகத்தில் ஆய்வு/உணவகம் சுகாதாரமற்ற முறையில் இருந்தது அம்பலம்/உணவகத்தின் லைசென்ஸ் 6 மாதங்களாக புதுப்பிக்கப்படவில்லை/உணவகத்தைப் பூட்டிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்/உணவகத்தின் ஒப்பந்ததாரர் சுதாகரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்