நினைத்து பார்க்கவே நடுங்கும் விபத்து... 200 மீட்டர் அளவு தண்டவாளம் துண்டிப்பு... இனி ரயில்கள் செல்லுமா?
திருவள்ளூர் ரயில் தீ விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை தேவைப்படுவதால் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவன் வழங்க கேட்கலாம்...