நெல்லையில் 8 உயிர்களை பறித்த கோர விபத்து - வெளியானது அதிர்ச்சி சிசிடிவி

Update: 2025-05-08 02:47 GMT

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 27ஆம் தேதி தளபதி சமுத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனைத் தாண்டி சென்று விபத்துக்குள்ளாகும் பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்