தலைக்கேறிய கள்ளக்காதல் வெறி..அபிராமியின் கொடூர பிளான் -கேட்டாலே நடுங்க விடும் இரவு துயரம்

Update: 2025-07-24 14:47 GMT

தலைக்கேறிய கள்ளக்காதல் வெறி...அபிராமியின் கொடூர பிளான் - கேட்டாலே நடுங்க விடும் இரவு துயரம்

கள்ளகாதலுக்கு குழந்தைகள் பலி - நடந்தது என்ன?

கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற வழக்கில் குன்றத்தூர் அபிராமி, அவரது ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை

காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

பிரியாணி கடையில் ஏற்பட்ட பழக்கம் ஒரு குடும்பத்தையே சிதைத்த கொடூரம்

பிரியாணி கடை ஊழியர் மீனாட்சி சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்