மூதாட்டியின் வாயில் துணியை வைத்து மூச்சை நிறுத்திய கொடூரம்..ரகசியமாக நோட்டமிட்ட டெனென்ட் வெறிச்செயல்
மூதாட்டியின் வாயில் துணியை வைத்து மூச்சை நிறுத்திய கொடூரம்.. ரகசியமாக நோட்டமிட்ட டெனென்ட் வெறிச்செயல் - படுபயங்கரத்தின் பரபர பின்னணி
மூதாட்டிய வீட்டுல தனியா விட்டுட்டு மருதமலைக்கு போயி முருகன தரிசனம் பண்ணி இருக்காங்க பேர குழந்தைங்க...
ஆனா, திரும்பி வரும் போது அந்த பாட்டிக்கு நடந்த படுபயங்கரத்தின் பின்னணி எல்லாரையும் பதற வெச்சிருக்கு...