ரோட்டில் சென்றவர் தலையில் விழுந்த பேனர்.. வழிந்த ரத்தம் - செங்கல்பட்டில் அதிர்ச்சி

Update: 2025-06-15 11:49 GMT

பிளக்ஸ் பேனர் விழுந்து பைக்கில் சென்றவர் காயம்/செங்கல்பட்டு அருகே படூரில் பிளக்ஸ் பேனர் விழுந்த விபத்தில் பைக்கில் சென்றவர் காயம்/எலும்பு முறிவு ஏற்பட்டு காயம் அடைந்த நபர் தனியார் மருத்துவமனையில் அனுமதி/"சாலையோரம் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும்"/ஈ.சி.ஆர் பகுதி மக்கள் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்