அச்சுறுத்தும் அமீபா - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் பாதிப்பால் 3 மாத குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், தமிழக மக்களுக்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டில் மட்டும் 42 பேருக்கு அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சூழலில், கோழிக்கோட்டில் 3 மாத குழந்தை மற்றும் பெண் உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.