Chennai | விறகு எடுக்கச் சென்ற 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் - கண்ணீரில் மூழ்கிய குடும்பம்

Update: 2026-01-06 10:39 GMT

பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் பலியாகினான்..

சென்னை குன்றத்தூரில் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் அபிஷேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விறகுகளை எடுக்கச் சென்ற போது நல்ல பாம்பு கடித்ததால், எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் அபிஷேக் உயிரிழந்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்