புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எலுமிச்சை பழத்தை வைத்து தான் காலத்தை ஓட்டுகிறார் என அவரது கட்சியை சேர்ந்த துணை சபாநாயகர் ராஜவேலு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது... தனது தொகுதியில் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்த போது பெண்ணின் கையில் எலுமிச்சை பழத்தை கொடுத்து இவ்வாறு அவர் கூறினார்...